தேசிய புவியியல் கழகம்

அமெரிக்காவிலுள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு From Wikipedia, the free encyclopedia

தேசிய புவியியல் கழகம்
Remove ads

தேசிய புவியியல் கழகம் அல்லது "நேசனல் சியோகிராபிக் சொசைட்டி" என்பது ஐக்கிய அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்ட இலாப நோக்கமற்ற[2] ஒரு கல்வி, அறிவியல் அமைப்பு. புவியியல், தொல்பொருளியல், சூழலியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுக்கு இவர்கள் சிறப்பு கவனம் தருகிறார்கள்.[3] 1888-ஆம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு, அது வெளியிடும் இதழுக்காகச் சிறப்பாக அறியப்படுகிறது.

குறிக்கோளுரை "ஊக்கமூட்டு, ஒளியேற்று, பயிற்றுவி."[1]
நிறுவப்பட்ட ஆண்டு 1888
தலைவர் ஜான் பாஹே
பணித் தலைமையிடம் வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள் 8.5 மில்லியன்
நிறுவனர் கார்டினர் ஹப்பார்டு
இணையத்தளம் NationalGeographic.com
Thumb
நேஷனல் ஜியோகிராஃபிக் எக்ஸ்ப்ளோரர் அண்டார்டிகாவிற்கு விஜயம் செய்தார்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads