தேவகி (மகாபாரதம்)

From Wikipedia, the free encyclopedia

தேவகி (மகாபாரதம்)
Remove ads

இந்துத் தொன்மக் கதைகளின் படி, தேவகி வசுதேவரின் மனைவியும், கிருஷ்ணரின் தாயாரும் ஆவார்.[1] மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார்.

Thumb
வசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்

இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads