தேவநம்பிய தீசன்

அவரின் வம்சம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேவநம்பிய தீசன் அல்லது தீசன் (ஆங்கிலம்: Devanampiya Tissa அல்லது Tissa, என்பவர் கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த மன்னன் ஆவார். பௌத்த சமயத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால் இவருடைய ஆட்சிக் காலம் முக்கியம் பெறுகின்றது. இவருடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு மகாவம்சம் உதவுகின்றது.

விரைவான உண்மைகள் தேவநம்பிய தீசன், ஆட்சி ...
Remove ads

ஆட்சி

மூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். zucchini c தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 267இல் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் பேரரசர் அசோகருடன் நட்புக் கொண்டிருந்தார்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads