தேவீந்தர் வால்மீகி

From Wikipedia, the free encyclopedia

தேவீந்தர் வால்மீகி
Remove ads

தேவிந்தர் சுனில் வால்மீகி (Devindar Sunil Walmiki) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1992 ஆம் ஆண்டு மே மாதம் 28 இல் இவர் பிறந்தார். ஆடுகளத்தின் மையப்பகுதியில் ஒரு நடுகள வீரராக[1] இவர் நிபுணத்துவம் பெற்று விளையாடி வருகிறார். இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணியில் இவர் இடம்பெற்றார்.

விரைவான உண்மைகள் தனித் தகவல், பிறப்பு ...

தேவிந்தரின் உறவுவழி சகோதரர் யுவராசு வால்மீகியும் இந்தியாவுக்காக விளையாடிய ஒரு வளைகோல் பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்[2].

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads