தொடக்கப் பள்ளி (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் அல்லது ஆரம்பப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இளங்கலைப் பட்டத்துடன் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads