தொல்காப்பியத்தில் விலங்கினம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தொல்காப்பியம் மரபியல் பகுதியில் விலங்கினங்களில் பலவற்றின் இளமைப்பெயர்கள், ஆண்-பெயர்கள், பெண்-பெயர்கள் மரபுவழியில் எவ்வாறு பயிலப்பட்டுவந்தன என்பது சுட்டப்படுகிறது. அவற்றின் பெயர்கள் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.

இடையில் தொல்காப்பியர் தந்துள்ள சில குறிப்புகளும் உள்ளன.

மேலதிகத் தகவல்கள் விலங்கின இளமைப்பெயர், விலங்கின ஆண்-பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads