த. கோவேந்தன்

எழுத்தாளர், புலவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

த. கோவேந்தன் (பிறப்பு: 21 சூன் 1932[1]) என்பவர் தமிழ் எழுத்தாளரும், கவிஞருமாவார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.[2]

வாழ்க்கை வரலாறு

1932ம் ஆண்டு வே.மு. தங்கவேல், குயிலம்மாள் தம்பதியினருக்கு மகனாக கோவிந்தன் பிறந்தர். இவருடைய இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும்.[1]

பணிகள்

வானம்பாடி என்னும் இலக்கிய மாதயிதழில் ஆசிரியராக இருந்தார்.[3] "காவேரிக்கவிராயர்", "சொல்லேருழவர்" என்னும் புனைப்பெயர்களிலும் பல பாடல்களை எழுதியுள்ளார்.[4][1]

இயற்றப்பட்ட நூல்கள்

  1. அமிழ்தின் ஊற்று (கவிதை)
  2. அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்
  3. அன்பு வெள்ளம்
  4. அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி)
  5. அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்)
  6. அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை)
  7. அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்)
  8. ஆஸ்கார் ஒயில்டு சலோம்
  9. இக்பால் இலக்கியமும் வாழ்வும்
  10. இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்
  11. உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும்
  12. ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்[5]
  13. கல்விச் செல்வம்
  14. காளிதாசன் உவமைகள்
  15. குறும்பா
  16. சர்வ சமயச் சிந்தனைகள்
  17. சித்தர்களின் பூசா விதிகள்
  18. சிந்தனைச் செம்மலர்கள்
  19. சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்
  20. சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்
  21. செந்தமிழ்ப் பெட்டகம்(முதல் பாகம்)
  22. செந்தமிழ்ப் பெட்டகம்(இரண்டு பாகம்)
  23. சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்
  24. தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  25. தாவோ ஆண் பெண் அன்புறவு
  26. திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1
  27. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
  28. நற்றமிழில் நால் வேதம்
  29. பாப்பா முதல் பாட்டி வரை
  30. பாரதத்தில் செழித்த வைணவம்
  31. பாரதிதாசன் கதைப்பாடல்கள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads