த ஏவியேட்டர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
த ஏவியேட்டர் (The Aviator) 2004 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். மைக்கேல் மேன், சாண்டி கிளிமேன், கிரஹாம் கிங், சார்லஸ் எவன்ஸ் ஜூனியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட், ஆலன் ஆல்டா, அலெக் பால்ட்வின், கேட் பெக்கின்சேல், ஜான் ரேய்ல்லி, குவென் ஸ்டெபானி, ஜூட் லா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
Remove ads
விருதுகள்
அகாதமி விருதுகள்
வென்றவை
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads