த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

த மார்சன் (The Martian) என்பது ஒரு முப்பரிமாண ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும். இதே பெயரில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதன் இயக்ககுனர் ரிட்லி சுகாட், திரைக்கதையாசிரியர் ட்ரு கோடார்டு.

விரைவான உண்மைகள் த மார்சன், இயக்கம் ...

இப்படத்தின் முதல் காட்சி 11 செப்டம்பர் 2015ல் ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியா, அமெரிக்கா முதலிய பல நாடுகளில் 2 அக்டோபர் 2015ல் வெளியிடப்பட்டது.[1] இத்திரைப்படத்தில் மேட் டாமன் மற்றும் ஜெசிகா சாஸ்டெய்ன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2]

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads