நகரத்தார் கலைக்களஞ்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நகரத்தார் கலைக்களஞ்சியம் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினைப் பற்றிய கலைக்களஞ்சியமாகும். இதனை மெய்யப்பன் தமிழ் ஆய்வகம் வெளியீட்டில் முனைவர் ச. மெய்யப்பன் 1998 ஆம் ஆண்டு பதிப்பித்தார். இணையாசிரியர்களாக கரு. முத்தய்யாவும், சபா. அருணாசலமும் இருந்துள்ளனர்.[1] 454 பக்கங்கள் கொண்ட இந்நூலில் மொத்தம் 551 தலைப்புகள் உள்ளன. இச்சமூகத்தில் உள்ள பெருமக்கள், ஊர்கள், பண்பாடும் வரலாறும், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், இதழ்கள் முதலிய பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads