நக்கபல்லி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நக்கபல்லி மண்டலம் (Nakkapalli), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 39. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன.[3]
- சீதிகா
- தோசலபாடு
- ரேபாகா
- பெத்ததொட்டிகல்லு
- பொதுகல்லம்
- சிட்டிபட்ல அக்ரகாரம்
- நாயம்பூடி
- சின்னதொட்டிகல்லு
- ரமணய்யப்பேட்டை
- குல்லிபாடு
- முகுந்தராஜுபேட்டை
- ஜி. ஜகன்னாதபுரம்
- தொங்காடா
- தேவவரம்
- சின்னராம்பத்ரபுரம்
- கோதிசெர்லா
- உத்தண்டபுரம்
- நெல்லிபூடி
- குனுபூடி
- தோனிவானி லட்சுமிபுரம்
- வேம்பாடு
- ககிதா
- நக்கபல்லி
- உப்மாக அக்ரகாரம்
- சுக்கலவாரி லட்சுமிபுரம்
- என். நரசாபுரம்
- சந்தனாடா
- நல்லமட்டிபாலம்
- புச்சிராஜுபேட்டை
- ராஜய்யபேட்டை
- பெத்ததீனர்லா
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads