நக்கீரன் (இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நக்கீரன் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் இதழாகும். இதனுடைய முதல் பதிப்பு 1988-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் வெளியானது. நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும் ஆர். கோபால் இந்த இதழைத் தொடங்கினார்.
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.[1] 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் வீரப்பன் உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
Remove ads
மேற்கோள்கள்
தொடர்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads