நக்ரோட்டா பக்வான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நக்ரோட்டா பக்வான் (Nagrota Bagwan) என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் காங்ரா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.

விரைவான உண்மைகள் நக்ரோட்டா பக்வான் Nagrota Bagwan, நாடு ...

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] நக்ரோட்டா பக்வான் நகரத்தின் மக்கள்தொகை 5900 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 3001 நபர்கள் ஆண்கள் மற்றும் 2899 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்னிக்கை 50.86% நபர்கள் மற்றும் பெண்கள் 49.14% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 90.76% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 74% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 93.59% நபர்கள் ஆண்கள் மற்றும் 87.87% நபர்கள் பெண்களாவர். நக்ரோட்டா பக்வான் நகரில் 9.37% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். புவியியல் அமைப்பின்படி இந்நகரம் சாமுந்தா மற்றும் காங்ரா தேவி கோவிலகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads