நடுநிசி நாய்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நடுநிசி நாய்கள்
Remove ads

நடுநிசி நாய்கள் (Nadunisi Naaygal) என்பது 2011 ஆம் ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி உளவியல் திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தில் வீரா, சமீரா ரெட்டி, தேவா, அஸ்வின் ககுமனு ஆகியோர் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த படம் 18 பெப்ரவரி 2011 ஆம் ஆண்டில் வெளியானது. அதிர்ச்சியான குழந்தை பருவம் கொண்டிருந்த ஓர் அமெரிக்கச் சிறுவனின் வாழ்க்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட உண்மை கதையெனக் கூறப்படுகிறது.

விரைவான உண்மைகள் நடுநிசி நாய்கள், இயக்கம் ...

Read more at: https://tamil.boldsky.com/insync/life/2016/movies-that-inspired-from-real-life-characters-events/articlecontent-pf67469-011391.html

Remove ads

கதைச் சுருக்கம்

பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன், மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுகிறான்.

நடிகர்கள்

  • வீரா - வீரா (சமர்)
    • குணால் - எட்டு வயது சமராக
    • சபரீஷ் - பன்னிரண்டு வயது சமராக
  • சமீரா ரெட்டி - சுகன்யா
  • தேவா - விஜய்
  • அஸ்வின் ககுமனு - அர்ஜுன்
  • ஸ்வப்னா ஆபிரகாம் - மீனாட்சி
  • கிருஷ்ணப்ரியா - சந்தியா
  • ரவி - கிருஷ்ணா
  • ரெசின் - வீராவின் தந்தை
  • மீரா சிவராமகிருஷ்ணன் - சுகன்யாவின் தாய்
  • ஹரிலால் - சுகன்யாவின் தந்தை
  • கோபகுமார் - சுகன்யாவின் பாட்டி
  • சுதர்மா - சுகன்யாவின் சகோதரி
  • மனேக்ஷா - மான் சிங்
  • சமந்தா ரூத் பிரபு - புகலிடத்திலுள்ள நோயாளி
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads