நடுநிலையாக்கல் (வேதியியல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதியியலில் நடுநிலையாக்கல் அல்லது நடுநிலையாக்கம் என்பது அமிலம் மற்றும் காரத்திற்கிடையேயான முழுமையான வினையாகும்.

"நடுநிலையாக்கல்" விளக்கம்
- அமிலம் + காரம் → உப்பு + நீர்
உதாரணமாக:
- HCl + NaOH → NaCl + H2O
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads