நத்தாலியா பூக்சா

உக்ரைனிய சதுரங்க வீராங்கனை From Wikipedia, the free encyclopedia

நத்தாலியா பூக்சா
Remove ads

நத்தாலியா பூக்சா (Nataliya Buksa, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் உக்ரைனிய நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் நத்தாலியா பூக்சா முதலிடம் பிடித்தார்,[1] இவ்வெற்றியின் மூலம் இவருக்கு பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டிற்கான மகளிர் உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றார்.

விரைவான உண்மைகள் நத்தாலியா பூக்சா Nataliya Buksa, நாடு ...

உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உக்ரைன் சதுரங்க சாம்பியன் பட்டத்தை நடால்லியா பக்சா வென்றார்.[2]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ராஃப் மாமெதோவை நடால்லியா திருமணம் செய்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads