நந்தனார் (1933 திரைப்படம்)
ஆர். பிரகாஷ் இயக்கத்தில் 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தனார் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தாரினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads