நண்டி
பிஜியில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நண்டி (Nadi) பிஜித் தீவின் மூன்றாவது நகரம் ஆகும். இது விட்டி லெவு தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிஜியர்களும் இந்தியர்களும் வாழ்கின்றனர். கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. சுற்றுலாத்துறையால் வருமானம் அதிகம் பெறும். பிற பகுதிகளைவிட அதிகளவிலான விடுதிகளும் உணவகங்களும் இங்கு நிறைந்துள்ளன. இந்த ஊரின் பிஜிய மொழிப் பெயர் நண்டி என்பதாகும்.

அதிகளவிலான இந்தியர்கள் இங்கு வசிப்பாதால், இந்து, இசுலாமிய சமயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள சிவசுப்பிரமணியர் கோயில் பிரபலமானது. இது இங்குள்ள இந்துக் கோயில்களிலேயே மிகப் பெரியது. [1]நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜியின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும். அழகிய தாவரவியல் பூங்கா, கடற்கரை ஆகியன அருகில் அமைந்துள்ளன. இந்நகரின் தற்போதைய தலைவர் சாமி ஆவார்,
Remove ads
தட்பவெப்ப நிலை
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads