நந்துர்பார் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்துர்பார் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]
- அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி (1)
- ஷஃகாதா சட்டமன்றத் தொகுதி (2)
- நந்துர்பார் சட்டமன்றத் தொகுதி (3)
- நவாபூர் சட்டமன்றத் தொகுதி (4)
மேலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை நந்துர்பார் மாவட்டத்தில் உள்ளன.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை (2014 - 2019): ஹினா காவித் (பாரதிய ஜனதா கட்சி)[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads