நம்பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நம்பிள்ளை (Nampillai) என்பார் வைணவ உரையாசிரியர் ஆவார். நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமைப் பெற்ற இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு 9000 படியும், நூற்பாவும் இயற்றியுள்ளார். 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும்.[1] இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் "கோமுட்டி பங்களா" என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ பண்டாரம் கமிட்டியின் முன்புறம் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.[2] .இவரின் சீடர்களில் புகழ் பெற்றவர்கள் பெரியவாச்சான்பிள்ளை, ஈயுண்ணி மாதவப் பெருமாள் மற்றும் வடக்கு திருவீதி பிள்ளை போன்றோராராவர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads