நயீம் இசுலாம்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மொகம்மட் நயீம் இசுலாம்: (Mohammed Naeem Islam, பிறப்பு: திசம்பர் 31, 1986) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச ஜய்பந்தா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், ரஜ்சாகி கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads