நரேந்திர கிர்வானி (Narendra Hirwani, பிறப்பு: அக்டோபர் 18. 1968), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
நரேந்திர கிர்வானிதனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | நரேந்திர கிர்வானி |
---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் (தொப்பி 180) | சனவரி 11 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள் |
---|
கடைசித் தேர்வு | டிசம்பர் 1 1996 எ. தென்னாப்பிரிக்கா |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 67) | சனவரி 22 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள் |
---|
கடைசி ஒநாப | சனவரி 18 1992 எ. ஆத்திரேலியா |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தேது |
ஒ.நா |
முதது |
ஏ-தர |
---|
ஆட்டங்கள் |
17 |
18 |
167 |
70 |
ஓட்டங்கள் |
54 |
8 |
1179 |
121 |
மட்டையாட்ட சராசரி |
5.40 |
2.00 |
10.34 |
7.56 |
100கள்/50கள் |
0/0 |
0/0 |
0/1 |
0/0 |
அதியுயர் ஓட்டம் |
17 |
4 |
59 |
25* |
வீசிய பந்துகள் |
4298 |
960 |
42890 |
3573 |
வீழ்த்தல்கள் |
66 |
23 |
732 |
75 |
பந்துவீச்சு சராசரி |
30.10 |
31.26 |
27.05 |
34.14 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
4 |
0 |
54 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
1 |
n/a |
10 |
n/a |
சிறந்த பந்துவீச்சு |
8/61 |
4/43 |
8/52 |
4/42 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
5/– |
2/– |
48/– |
14/– | |
|
---|
|
மூடு