நரேந்திர நாராயண் யாதவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரேந்திர நாராயண் யாதவ் (Narendra Narayan Yadav) இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினராக ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவையில் சட்டம் மற்றும் சிறு நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தனது இளமையில் 1967 முதல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஜெயப்பிரகாசு இயக்கத்திலும் ஈடுபட்டார். 1995 முதல் ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads