நர்சிபட்டினம் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நர்சிபட்டினம் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்று. நர்சிபட்டினத்தையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களையும் கொண்டது. இது நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 17. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்கண்ட ஊர்கள் உள்ளன. [2]
- நர்சிபட்டினம்
- நீலம்பேட்டை
- கப்படா
- குறந்தொரபாலம்
- செட்டுபல்லி
- பெத பொட்டேபல்லி
- ஆர்டினரி லட்சுமிபுரம்
- பலிகட்டம்
- தர்மசாகரம்
- வேமுலபூடி
- அமலாபுரம்
- எரகன்னபாலம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads