நற்செய்தி இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நற்செய்தி இயக்கம் (Evangelicalism) அல்லது நற்செய்திக் கிறிஸ்தவம் அல்லது நற்செய்தி சீர்திருத்தத் திருச்சபை என்பது சீர்திருத்தத் திருச்சபை கிறிஸ்தவத்திற்குள் உள்ள ஒரு உலகளாவிய இடைநிலை இயக்கம் ஆகும். இது கிறிஸ்தவத்தின் "நற்செய்தியை" பகிர்ந்து கொள்வதன் மையப்படுத்தல், "மீண்டும் பிறத்தல்" எனும் தனிப்பட்ட மாற்றம், கடவுள் மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விவிலிய அதிகாரபூர்வமாக வழிநடத்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.[1][2][3][4][5] evangelic என்ற ஆங்கிலச் சொல் 'நற்செய்தி' எனப்படும் கிரேக்கச் (euangelion) சொல்லில் இருந்து வந்தது.[6]
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads