நளினிதர் பட்டாச்சார்யா

இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நளினிதர் பட்டாச்சார்யா (Nalinidhar Bhattacharya) [1] இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். 1921 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு மோகத் ஓதிச்யா [2] என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் காலமானார்.

இவரது தம்பி பிரேந்திர குமார் பட்டாச்சார்யாவும் ஓர் எழுத்தாளர் ஆவார். அவர் சாகித்ய அகாடமி விருது மற்றும் ஞானபீட விருது களை பெற்றுள்ளார்.

Remove ads

இலக்கியப் படைப்புகள்

செரசலிர் மலிதா, நோனி ஆசனே காரத், மோகத் ஓதிச்யா [2], முதலியன இவரது வெளியிடப்பட்ட படைப்புகளில் அடங்கும்.

விருதுகள்

  • சோவியத் நில நேரு விருது (1983)
  • மிருணாளினி தேவி விருது
  • சாகித்ய அகாடமி விருது (2002) [3]
  • இந்திய மொழி பரிசத் விருது
  • சக்கன்லால் செயின் விருது
  • அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருது (2006) [4].
  • அசாம் சாகித்ய சபா (2010) வழங்கும் சாகித்யச்சார்யா கௌரவம் [5][6]
  • 'பாபரி கபி' கணேசு கோகோய் விருது [7]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads