நவாதா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பீகார்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவாதா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பர்பீகா சட்டமன்றத் தொகுதி (170)
- ரஜவுலி சட்டமன்றத் தொகுதி (235)
- ஹிசுவா சட்டமன்றத் தொகுதி (236)
- நவாதா சட்டமன்றத் தொகுதி (237)
- கோபிந்துபூர் சட்டமன்றத் தொகுதி (238)
- வார்சாலிகஞ்சு சட்டமன்றத் தொகுதி (239)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 2014: கிரிராஜ் சிங்[2]
நாடாளுமன்றத் தேர்தல்கள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads