நவார் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

நவார் இராச்சியம்
Remove ads

நவார் இராச்சியம் (Kingdom of Navarre, ஸ்பானியம்: Reino de Navarra, பாஸ்க்: Nafarroako Erresuma, பிரெஞ்சு: Royaume de Navarre), என்பது அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக பிரனீஸ் மலைத்தொடருக்கு இரு பக்கமும் அமைந்திருந்த ஐரோப்பிய இராச்சியம். இது ஆரம்பத்தில் பம்ப்லோனா இராச்சியம் (Kingdom of Pamplona) என அழைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் நவார் இராச்சியம்Kingdom of NavarreReino de NavarraNafarroako ErresumaRoyaume de Navarre, தலைநகரம் ...

824 ஆம் ஆண்டளவில் நவார் இராச்சியம் உருவாக்கப்பட்டது. அப்போது உள்ளூர் பாஸ்க் தலைவர் ஈனிகோ அரிஸ்டா என்பவர் பம்ப்லோனாவின் அரசனாகத் தன்னை அறிவித்து பிராங்கியாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

இவ்விராச்சியத்தின் தெற்குப் பகுதி காஸ்டீல் இராச்சியத்துடன் 1513 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட ஸ்பானிய இராச்சியத்தின் பகுதியானது. வடக்குப் பகுதி தொடர்ந்து தனி இராச்சியமாக இருந்து வந்தது. 1589 ஆம் ஆண்டில் நவாரின் மூன்றாம் ஹென்றி பிரான்சின் நான்காம் ஹென்றியாக முடி சூடியதில் இருந்து வடக்குப் பகுதி 1620 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads