நௌகாவான் சாதாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நௌகாவான் சாதாத் (Naugawan Sadat) சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது அம்ரோகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- அம்ரோகா மாவட்டம் (பகுதி)
- அம்ரோகா வட்டத்துக்கு உட்பட்ட நௌகாவான் சாதாத், கைல்சா கனுங்கோ வட்டங்கள், நௌகாவான் சாதாத் நகராட்சி
- ஹசன்பூர் வட்டத்துக்கு உட்பட்ட ஹசன்பூர் கனுங்கோ வட்டத்தின் முபாரக்பூர் கலான், ராஜோஹா, மச்ரா பக்வான்பூர், கூவி, கரான்பூர் மாபி, சிஹாலி ஜாகீர், கத்தாய், ஜீஹல், தந்தா, தசிஹா, சக்கோரி, உமர்பூர், மநவுதா, கரோந்த், தகர்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்
(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு. பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவு.)
Remove ads
சட்டமன்ற உறுப்பினர்
பதினாறாவது சட்டமன்றம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads