நவுகா சரித்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவுகா சரித்திரம், தெலுங்கு மொழியில் கீர்த்தனைக்களுக்கு பெயர் பெற்ற தியாகராஜர் இயற்றினார். யமுனை ஆற்றில் கண்ணனும், கோபியர்களும் நிகழ்த்தியப் படகுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்து மூன்று பாடல்களால் இயற்றப்பட்ட இசை நாட்டிய நாடக நூலாகும். [1][2]
நூலின் சிறப்பு
பக்தி மார்க்கத்தில் சரணாகதி தத்துவமே இறுதியானது. பக்தியின் சாரமும் அதுதான் என்பதை விளக்கும் படைப்பு இந்நூல். மனித முயற்சிகள் எல்லாம் கைவிடும் நிலையில் இறைவன் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் என்பதை உணரவைக்கும் கவிதை நாடகம் ஆகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads