நாகர்லாகுன் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகர்லாகுன் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டத்தில் உள்ள நாகர்லாகுன் என்ற இடத்தில் உள்ளது. இது இட்டாநகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நாகர்லாகுன் Naharlagun नाहरलागुन, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் ஏழாம் நாளில் திறக்கப்பட்டது.[1] On the same day a Naharlagun-Dekargaon Passenger was inaugurated.[2][3] புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, நாகர்லாகுன் - குவகாத்தி இன்டர்சிட்டி விரைவுவண்டி ஆகிய இரு வண்டிகள் இங்கு வந்தடைகின்றன.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads