நாகார்ஜுன சாகர் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகார்ஜுனா சாகர் விமான நிலையம் (Nagarjuna Sagar Airport) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விமான நிலையமாகும்.[3] இந்த விமான நிலையம் தனியார் மற்றும் பயணத் திட்டமிடப்பட்ட விமானங்களால் பயன்படுத்தப்படுகிறது. தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் இல்லை.[4] திட்டமிடப்பட்ட பொது வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்த மேம்படுத்தத் திட்டங்களை அமல்படுத்த பரீசிலனை உள்ளது. [5] [6] மார்ச் 2020இல், இந்திய வானூர்திகளின் நிலையங்களின் ஆணையம், விமானங்களை நீரோட்ட வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்துப் பரிசீலிப்பதாக அறிவித்தது. [7] [8] [9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads