நாகாலாந்து மாநில நூலகம்

இந்தியாவின் நாகலாந்தில் உள்ள மாநில நூலகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகாலாந்து மாநில நூலகம் (Nagaland State Library) இந்தியாவின் நாகலாந்து மாநிலத்திலுள்ள கோகிமாவில் அமைந்துள்ள ஒரு பெருநகர நூலகமாகும். இயோத்சோமாவுக்குச் செல்லும் சாலையில் இருக்கும் காவல்துறை இருப்பு மலையில் இந்நூலகம் அமைந்துள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் நாகலாந்து மாநில நூலகம் Nagaland State Library, தொடக்கம் ...
Remove ads

வரலாறு

நாகாலாந்து மாநில நூலகம் 1981 ஆம் ஆண்டு நாகாலாந்து அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் நிறுவப்பட்டது.[2][3][4]

தற்பொழுது நூலகத்தில் 58,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நூலகத்தில் மொத்தம் 3796 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads