நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள அரசியல்வாதி (1927-1994) From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகேந்திர பிரசாத் ரிஜால் (Nagendra Prasad Rijal) (20 ஏப்ரல் 1927 – 23 செப்டம்பர் 1994),[1] நேபாள மன்னர் பிரேந்திராவின் முடியாட்சிக்குட்பட்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சியில், 17 சூலை 1973 - 1 டிசம்பர் 1975 மற்றும் 21 மார்ச் - 18 சூன் 1986 என இரண்டு காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads