நாகேஷ் திரையரங்கம்
முகம்மது ஐசக் இயக்கத்தில் 2018 இல் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகேஷ் திரையரங்கம் (Nagesh Thiraiyarangam) முகம்மது ஐசக் இயக்கத்தில், இராசேந்திரன் எம். இராசன், புனிதா இராசன் ஆகியோரின் தயாரிப்பில், ஆரி (நடிகர்), ஆஸ்னா சவேரி, மசூம் சங்கர்ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் சிறீகாந்து தேவாவின் இசையிலும், இ. ஜெ. நௌசத்தின் ஒளிப்பதிவிலும், எஸ். தேவராஜின் படத்தொகுப்பிலும் பெப்ரவரி 16, 2016 இல் திரையரங்குகளில் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1][2][3][4][5][6]
Remove ads
நடிப்பு
- ஆரி -நாகேசாக
- ஆஸ்னா சவேரி
- மசூம் சங்கர்
- லதா
- சித்தாரா
- மனோபாலா
- காளி வெங்கட்
- அணில் முரளி
- சித்ரா லஷ்மணன்
- சுவாமிநாதன்
- அபிலாசு
- இராமச்சந்திரன் துரைராஜ்
- அதுல்யா இரவி
- மதன் பாப்
- முத்துராமன்
- புளோரன்ட் பெரியா
- சிவ பாலன்
- ரிசா
- பி.வி. சந்திரமௌலி
- இராபர்ட்
- சோனம் சிங்</ref> https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/09105226/nagesh-thiraiyarangam-movie.vpf</ref>
சுருக்கம்
இத்திரைப்படம் நாகசு திரையரங்கத்தினைச்சுற்றி நிகழும் கதையாகும். தற்போது அங்கு ஓர் பேய் உலாவுகின்றது. இப்படத்தில் ஆரி நாகேஷ் என்னும் பாத்திரத்தில் நிலத்தரகராக நடித்துள்ளார்.[7] அவர் இத்திரையரங்கினை விற்க முயலுகின்றார். இப்படத்தின் நாயகி ஆஸ்னா சவேரி நூல்களை விற்பவராக நடித்துள்ளார். இதுவரை தமிழில் வெளிவந்த பேய் திரைப்படங்களைக்காட்டிலும் புதியதொருக்கோணத்தில் இப்டத்தின் திரைக்கதையை வடிவமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் இசாக்.[8]
Remove ads
இசை
இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை தாமரை, முருகன் மந்திரம், ஜெகன் சேட், உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads