Remove ads

நாக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது.

விரைவான உண்மைகள் நாக்பூர் சந்திப்பு Nagpur Junctionनागपूर जंक्शन, பொது தகவல்கள் ...
Remove ads

வண்டிகள்

இங்கு 242 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன.[2] இவற்றில் 53 வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. 26 வண்டிகள் இங்கிருந்து கிளம்பக்கூடியவை. கிட்டத்தட்ட 1,60,000 மக்கள் நாள்தோறும் இந்த நிலையத்தில் இருந்து கிளம்புகின்றனர்/வந்து சேர்கின்றனர்.[3]

மேலும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads