நாக சைதன்யா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாக சைதன்யா அக்கினேனி (Naga Chaitanya, பிறப்பு: நவம்பர், 23, 1986) இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
Remove ads
நடித்த திரைப்படங்கள்
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads