நாட்சி கட்சி

From Wikipedia, the free encyclopedia

நாட்சி கட்சி
Remove ads

நாட்சிக் கட்சி அல்லது தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி (National Socialist German Workers Party, German: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் செருமனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.

விரைவான உண்மைகள் தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி National Socialist German Workers' Party, சுருக்கக்குறி ...

நாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. 1921 சூலை 28 முதல் இக்கட்சியின் தலைவராக அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். செருமனிய அரசுத்தலைவர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933-இல் இட்லரை நாட்டின் அரசுத்தலைவராகத் (சான்சிலர்) தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி இட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads