நாட்டுக்கொரு நல்லவள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்டுக்கொரு நல்லவள் (Naatukoru Nallaval) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா [1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
இப்படத்திற்கு மாசுட்டர் வேணு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை எம்.கே.ஆத்மநாதன் எழுதியுள்ளார். பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, ஏ.எல். ராகவன், பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.கே. குமரேசன், எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா ஆகியோர் பாடியிருந்தனனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads