நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாதஸ்வரம் சன் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மெகா தொடர் ஆகும். இந்தத் தொடரை திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருமுருகன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். த. ச. ப. கே. மௌலி, பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தத் தொடர் குடும்பக் கதையை மையமாக வைத்து காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
கதை சுருக்கம்
அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.
நடிகர்கள்
- த. ச. ப. கே. மௌலி -சொக்கலிங்கம்.
- திருமுருகன் -கோபி
- பூவிலங்கு மோகன் -மயில்வாகனன்.
- ஸ்ருதிகா -மலர்
- ஜெயந்தி நாராயணன் -மீனாட்சி
- தேனீ சத்யபாமா -தெய்வானை
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
இவற்றை பார்க்க
குறிப்புகள்
- சன் டிவி யூ ட்யுப்
- நாதஸ்வரம்-பார்க்க பரணிடப்பட்டது 2014-01-06 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Vikatan TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads