நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் ஜூன் 816 முதல் ஜனவரி 817 வரை திருத்தந்தையாக இருந்தவர்.
மூன்றாம் லியோவுக்கு பின் ஆட்சி ஏற்றார். தனது முன்னவரின் கொள்கையான, குருக்களை விடுத்து பொது நிலை பிரபுக்களுக்கு ஆதரவு அளிப்பதை இவர் விடுத்தார்.
பதவி ஏற்ற உடனே (ஜூன் 816) உரோமை குடிமக்களை பிராக்கிஷ் மன்னன் லூயிசிக்கு (Louis) உண்மையாக இருக்க சத்தியம் செய்ய வைத்தார். ஆகஸ்ட் 816-இல் நேரடியாக சென்று லூயிசிக்கு முடிசூட்டினார். பின்பு உரோமுக்கு திரும்பிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரியில் மரித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
"Pope Stephen (IV) V". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

