நாபிஸ் இக்பால்
வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாபிஸ் இக்பால் (Nafees Iqbal, பிறப்பு: சனவரி 31 1985), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads