நாரா. நாச்சியப்பன்

எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாரா. நாச்சியப்பன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.[1] பாவலர் நாரா.நாச்சியப்பன் என்றும், இவர் அழைக்கப்பெற்றார்.

விரைவான உண்மைகள் நாரா. நாச்சியப்பன், பிறப்பு ...

வாழ்க்கை வரலாறு

இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியில் 1927ல் பிறந்தார் நாரா. நாச்சியப்பன். பொன்னி என்ற இதழில் துணையாசிரியராக பணியாற்றியவர். ஐங்கரன் எனும் கைபிரதி ஏட்டினை நடத்தியவர்.

இயற்றியுள்ள நூல்கள்

  • அசோகர் கதைகள்
  • அப்பம் தின்ற முயல்
  • இளந்தமிழன்–1
  • இளந்தமிழன்–2
  • இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
  • இறைவர் திருமகன்
  • ஈரோட்டுத் தாத்தா
  • உமார்கயாம் (புதினம்)
  • என்ன? ஏன்? எப்படி?
  • ஏழாவது வாசல்
  • ஒரு ஈயின் ஆசை
  • கடல்வீரன் கொலம்பஸ்
  • கடவுள் பாட்டு
  • கள்வர் குகை
  • கீதை காட்டும் பாதை
  • குயில் ஒரு குற்றவாளி
  • குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்
  • குருகுலப் போராட்டம்
  • சிந்தனையாளன் மாக்கியவெல்லி
  • சிறுவர் பாட்டு
  • தமிழ் வளர்கிறது
  • தாவிப்பாயும் தங்கக் குதிரை
  • தெய்வ அரசு கண்ட இளவரசன்
  • தேடி வந்த குயில்
  • நல்வழிச் சிறுகதைகள்–தொகுதி 1
  • நல்வழிச் சிறுகதைகள்–தொகுதி 2
  • நாச்சியப்பன் பாடல்கள்
  • நாச்சியப்பன் பாடல்கள்–தொகுதி 1
  • நாச்சியப்பன் பாடல்கள்–தொகுதி 2
  • நாயகர் பெருமான்
  • நீளமூக்கு நெடுமாறன்
  • பஞ்ச தந்திரக் கதைகள்
  • பர்மாவில் பெரியார்
  • பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
  • பறவை தந்த பரிசு-1
  • பறவை தந்த பரிசு-2
  • பாசமுள்ள நாய்க்குட்டி
  • பாடு பாப்பா
  • மன ஊஞ்சல்
  • மாயத்தை வென்ற மாணவன்
  • மாஸ்டர் கோபாலன்
  • மூன்று திங்களில் அச்சுத் தொழில்
Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads