நார்மன் போர்லாக்

அமெரிக்க உயிரியலாளர் From Wikipedia, the free encyclopedia

நார்மன் போர்லாக்
Remove ads

நார்மன் எர்னஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug, நோர்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், மார்ச் 25, 1914செப்டம்பர் 12, 2009)[1] ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவ வாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் 1970 இல் பெற்றவர்[2]. இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படுகிறார்[3] போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர்.[4] இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர் [5] அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.[6]

விரைவான உண்மைகள் நார்மன் போர்லாக்Norman Borlaug, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads