நார்மாண்டி

From Wikipedia, the free encyclopedia

நார்மாண்டி
Remove ads

நார்மாண்டி (Normandy, பிரெஞ்சு:Normandie) பிரான்சின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. ஆங்கிலக் கால்வாய் ஓரமாக பிரிட்டானிக்கும் பிக்கார்டிக்கும் இடையே அமைந்துள்ளது. கால்வாய் தீவுகளும் இப்பகுதியின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இங்கு சுமார் 34.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

விரைவான உண்மைகள் Normandy Norman: NormaundieFrench: Normandie, நாடு ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads