நாஷ்வில்
டென்னசி மாநிலத் தலைநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.
இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads