நிகோலசு தமாசுகசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகோலசு தமாசுகசு என்பவர் அகஸ்ட்டஸ் கால ரோமப் பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர்.[1] இவர் கிமு 64ஆம் ஆண்டு தமாசுகசு நகரில் பிறந்ததால் இவர் இப்பெயர் பெற்றார்.[2] இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.[3]
பாண்டியத் தூதுவர்கள்
ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் பாண்டியர் சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை நிகோலசு தமாசுகசு அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads