நிக்கல்(II) குளோரைடு

From Wikipedia, the free encyclopedia

நிக்கல்(II) குளோரைடு
Remove ads

நிக்கல்(II) குளோரைடு (அல்லது நிக்கல் குளோரைடு ), இரசாயனச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NiCl2. இந்த நீரற்ற, உப்பு மஞ்சள் நிறமுடையது. நன்கு அறியப்பட்ட ஐதரேட்டு NiCl2·6H2O பச்சை நிறமுடையது. நிக்கல்(II) குளோரைடு, நிக்கல் இரசாயன தொகுப்பில், மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நிக்கல் குளோரைடு ஒரு நீர் உறிஞ்சும் பொருளாக உள்ளது. காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கரைசலை உருவாக்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது. இது நுரையீரல் மற்றும் நாசித்துளை வழியாக செல்லும்போது நீண்ட கால சுவாசப்பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.[4]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

எதிர்வினைகள்

Ni2+ அயனியை நீரார்பகுக்கும் போது அதன் pH மதிப்பு 4 ஆக உள்ளதால் நிக்கல்(II) குளோரைடு அமிலத்தன்மை உடையதாக உள்ளது.

அணைவுச் சேர்மங்கள்

Thumb
நீர்த்த கரைசலில் Ni(II)  அணைவுச் சேர்மத்தின் பல்வேறு வண்ணங்கள். இடது இருந்து வலது, [Ni(NH3)6]2+,  [Ni(en)3]2+, [NiCl4]2−, [Ni(H2O)6]2+
மேலதிகத் தகவல்கள் அணைவுச்சேர்மம், நிறம் ...
Thumb
எக்சாஅம்மைன்  நிக்கல் குளோரைடு படிகங்கள்

கரிமச் சேர்மங்கள் தொகுப்புகளில் பயன்பாடு

NiCl2 மற்றும் அதன் ஐதரேட்டுகள் கரிமச் சேர்மங்கள் தொகுப்புகளில் பயன்படுகின்றது.[7]

பிற பயன்கள்

மற்ற உலோக பொருட்கள் மீது நிக்கல் மின்முலாம் பூசுவதில் நிக்கல் குளோரைடு பயன்படுகிறது.

Remove ads

பாதுகாப்பு

நிக்கல்(II) குளோரைடு, உட்கொள்ளும்போது, உள்ளிழுக்கும் போதும்,தோல் தொடர்பு, மற்றும் கண் தொடர்பின் போதும் எரிச்சலை உண்டாக்குகிறது. நிக்கல் சேர்மத்தை தொடர்ந்து உள்ளிழுக்கம் பொழுது நுரையீரல் மற்றும் நாசி பத்திகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads