நிக்கோல் பெர்ல்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிக்கோல் பெர்ல்மன் (ஆங்கிலம்: Nicole Perlman) (பிறப்பு: திசம்பர் 10, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். மார்வெல் திரைப் பிரபஞ்சப் படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[2] (2014) மற்றும் கேப்டன் மார்வெல்[3] (2019) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

விரைவான உண்மைகள் நிக்கோல் பெர்ல்மன், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

பெர்ல்மேன் 10 திசம்பர் 1981 இல் கொலராடோ போல்டரில் ஒரு யூத[4][5] குடும்பத்தில் பென்னி மற்றும் மைக்கேல் பெர்ல்மன் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் போல்டரில் வளர்ந்து,[6] அங்கு உள்ள போல்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கலை திரைப்படம் மற்றும் நாடகம் சார்ந்த படிப்பை படித்து 2003 இல் பட்டம் பெற்றார்.[7]

திரைப்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads