நிசாமி காஞ்சவி
12ஆம் நூற்றாண்டு பாரசீகக் கவிஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிசாமி காஞ்சவி ([نظامی گنجوی] Error: {{Lang-xx}}: transliteration text not Latin script (pos 1: ந) (help); அண். 1141 – 1209) என்பவர் ஓர் 12ஆம் நூற்றாண்டு முஸ்லீம் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் சமாலதீன் அபு முகம்மது இலியாசு இப்னு யூசூப் இப்னு சக்கி[2] என்பதாகும். பாரசீக இலக்கியத்தில் நீடித்து நின்று எழுச்சியூட்டக் கூடிய படைப்புகளை படைத்த கவிஞர்களில் மிகச் சிறந்த காதல் கவிஞராக நிசாமி கருதப்படுகிறார்.[3] நீடித்து நின்று எழுச்சியூட்டக் கூடிய பாரசீகப் படைப்புகளுக்கு பேச்சு வழக்கு மற்றும் இயற்கை வலுவாப் பாணியை இவர் கொண்டு வந்தார்.[4][5] இவரது பாரம்பரியமானது ஆப்கானித்தான்,[6] அசர்பைசான் குடியரசு,[7] ஈரான்,[8] குர்திசுத்தான் பகுதி[9][10][11] மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் பரவலாகப் போற்றப்படுகிறது.[12] லைலா மற்றும் மஜ்னுன் கதையை இவரே பிரபலப்படுத்தினார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads